aadhi temple

ஆதி சப்தரிஷி ஆலையம்

(Aadhi Saptharishi Temple)

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஒலியமங்கலம் கிராமம் எமுவன்குறைபட்டியில் ஆதிபிரும்மரிஷி ஆலயம் பிரும்மரிஷிகனால் உருவாக்கப்பட்டது இந்த சிறிய கிராமத்தில் வசிஷ்டர் விஸ்வமித்திரர், அத்ரி பரத்வஜார், கௌதமர் காஸ்ஸியபர், ஜமதக்ணி ஆகிய சப்தரிஷிகள் ஒருங்கினணந்து மக்களுக்கு அருள்யாலித்த இடம். இவ்விடம் சப்தரிஷிகளின் அருளை உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என இவ்வாலயம் உருவாக்கப்பட்டு உள்ளது இவ்விடத்தின் மகிமை அறிந்து சித்தர்கள் வருகைபுரிந்து சப்தரிஷிகளின் அருளை பெற்று உள்ளனர்.

மேலும் வாசிக்க..

திருவிழாக்காலம்


சித்திரை மாதம் முதல் தேதி, வைகாசி விசாகம், ஆடி 18ம் தேதி, ஆகிய நாட்களில் பிரும்மரிஷிகளின் திருவிழாக்கள் அதிவிமர்சையாக நடைபெறும். மாசி மகாசிவராத்திரி அன்று சித்தர்கள் பிரும்மரிஷிகளை வழிபட்டு சக்தி அடைந்த தினத்தை ஏழ நாட்கள் திவிழாக்கள் நடைபெறும்.மாதம் மாதம் பௌர்னமி தினத்தில் யாகபூஜை அபிஷேக ஆராதனை நடைபெறும்.

திருக்கார்த்திகை தினத்தில் தீபவழிபாடு நடைபெறும் தைமாதம் பொங்கல் திருவிழா ஏழ நாட்கள் நடைபெறும். இந்த ஆலயம் திருப்பணி வேலை நiபெறுகிறது, திருப்பணிக்கு தேவையான பொருட்களை கொடுத்து சப்தரிஷிகளின் அருளை பெறவேண்டுகிறோம்.

தொடர்புக்கு பெருமாள், எழவன்குறைபட்டி, ஒலியமங்கலம் - 9865859629, 8248968062

எதிர்வரும் நிகழ்வுகள்

Please check this space for Aadhi Saptharishi Temple Events


பொங்கல் திருவிழா

வைகாசி திருவிழா

ஆடி திருவிழா

புகைப்படங்கள்


எங்களை தொடர்பு கொள்ள

Aadhi Saptharishi Temple, Eluvankuraipatti Village, Oliyamangalam Post, Ponnamaravathi Taluk, Pudukottai District, Tamil Nadu